மரண அறிவித்தல்
திரு யோசப் ஜெகாத்குமார் வேலாயுதன் (முன்னாள் மாலைதீவு மற்றும் கிறீஸ் shiping corp எக்கவுண்டன்)
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட யோசப் ஜெகாத்குமார் வேலாயுதன் அவர்கள் 02-07-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மெற்றில்டா பாக்கியம் வேலாயுதன் தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி அன்ரனிலோறன்சியா தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
மேரிறீற்றா(முன்னாள் வீடமைப்பு திணைக்களம்-பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
யூட் ரஜீவ்(பிரான்ஸ்), டாவிற்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தெய்வேந்திரகுமார்(நீர்கொழும்பு), மனோகரகுமார்(லண்டன்), கமலகுமாரி(லண்டன்), கமலகுமார்(முன்னாள் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம்-லண்டன்) ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரனும்,
மேரி பேனடேற்(முன்னாள் ஒளிபரப்பு ரூபவாகினிக் கூட்டுத்தாபனம்-கொழும்பு), யோசப் யோகராஜா(களனிப் பல்கலைக்கழக பேராசிரியர்-கொழும்பு), மரியதாஸ்(United electrical pvt.ltd- கொழும்பு), இசபெல்(கொழும்பு), ஜெரல்ட் லோறன்ஸ்(அமெரிக்க தூதரகம்-கொழும்பு), மேரி திரெஸ்(கொழும்பு), காலஞ்சென்ற யோண் தோமஸ்(பிரான்ஸ், யோசியன்தோமஸ்(பிரான்ஸ்), கிளைட்டன் மாட்டின்(முன்னாள் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனம்-ஜெர்மன்), ராணி மாட்டின்(முன்னாள் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்-ஜெர்மன்), தெய்வேந்திரகுமார்(நீர்கொழும்பு), கமலா(லண்டன்), ராம்(லண்டன்), பிரபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கெவின்(லண்டன்), நத்தஷா(லண்டன்), ஸ்ரெபானி(லண்டன்), கிறிஸ்ரினா(லண்டன்), டானியல்(லண்டன்), திஷேஸ்(லண்டன்), பிரசாத்(கொழும்பு), மெடோனா(கொழும்பு), பிரசாந்தி(கொழும்பு), டில்சான்(டுபாய்), கெவின்(பிரான்ஸ்), எஸ்தர்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

