மரண அறிவித்தல்
திரு வேலாயுதம் கந்தையா
மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Dandenong Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கந்தையா அவர்கள் 25-05-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி கந்தையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி செல்லர், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பதுமைமணி அவர்களின் அருமை கணவரும்,
பகிதரன், செந்தூரன், மயூரன், கார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கணேசன், காலஞ்சென்ற மகேந்திரன், காலஞ்சென்ற ஜகதீசன், மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவகொழுந்து(இலங்கை), காலஞ்சென்ற குமாரசாமி, பாலசுப்பிரமணியம், யோகராணி, நாகேஸ்வரி, நடராஜா, பூமாதேவி, குகதாசன், சாந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரவதனி, நிரஞ்சனி, டயானா, பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்திகன், பிருந்தன், கனிஷ்கன், துவாரகன், தரண்யா, தருண், விடேஷ், கவிஷன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.

