மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி தம்பிஐயா (தேவி)
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையைத் தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி தம்பிஐயா 28.07.2015 செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சரவணமுத்து தம்பிஐயாவின் அன்பு மனைவியும் மனோகரன்,மகேஸ்வரன் சத்தியதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ்சென்றவர்களான கனகசபை,யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் மங்களநாயகி,மங்களேஸ்வரி,இராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மாமியாரும் தனுர்ஜன்,ராமணன் ,அஜலினி ,அஞ்சனா,அபினா,ஆரணி,ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் அஷ்ணு,கவின் ஆகியோரின் அன்புப் பட்டியுமாவார்.
அன்னாரின் திருவுடல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் 02.08.2015 காலை 9 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக் கிரியையைத் தொடர்ந்து பி.ப ஒருமணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
இல.16 4/5 கவிகத்தராம வீதி,
வெள்ளவத்தை.

