மரண அறிவித்தல்
திருமதி தேவகி பிரதீபன்(ஆசிரியர் கேம்பிறிட்ஜ் கல்லூரரி மற்றும் தலாவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்)
மரணஅறிவித்தல்
பிறப்பு-26.02.1969 இறப்பு-25.06.2015
திருமதி தேவகி பிரதீபன்(ஆசிரியர் கேம்பிறிட்ஜ் கல்லூரரி மற்றும் தலாவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்)
யாழ்ப்பாணம் நாவலியை பிறப்பிடமாகவும் தலாவக்கலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி தேவகி பிரதீபன் 25.06.2015 அன்று காலமானார். இவர் காலஞ்சென்றவர்களான பொன்.இராசரத்தினம் இராஜேஸ்வரி (பொன்னம்பலம் அன் சன்ஸ் தலவாக்கலை) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும் காலஞ்சென்றவர்களான அளவெட்டியைச்சேர்ந்த பாலசிங்கம் இராஜேஸ்வரி தம்பதிகளின் மருமகளும் பிரதீபனின் அன்பு மனைவியும் சதுர்சிகா (ஹைலன்ட்ஸ் மத்திய கல்லூரி), சஸ்மிதா (வெப்ஸ்டார் கல்லூரி) ஆகியோரின் அன்புத்தாயாரும், பிரபாகரன் , பிரபாலினி, வாசுகி ஆகியோரின் சகோதரியும் தர்மசேனன், இராஜலிங்கம் பரமேஸ்வரன், நிர்மலாதேவி, தில்லைஈஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆனந்த், ஹேமச்சந்திரன், சிவமலர் ஆகியோரின் சகலியும் சேனுஜன், கீர்த்திகன், கீர்த்தனா, கிருஷானி ஆகியோரின் சிறிய தாயாரும் லதுர்ஷனின் பெரியதாயாரும் விதுர்ஷா ,வித்தியாசாகர், பவியாஷினி, மோகனவருஷன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 27.06.2015 சனிக்கிழமை தலவாக்கலையில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று ஹொலிரூட் தலவாக்கலை மயானத்தல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்-கணவர்,பிள்ளைகள்
தொடர்பு-052 2258415 072 3693823

