மரண அறிவித்தல்
திருமதி.பூமணி அம்பலம்
மரண அறிவித்தல்
தோற்றம்: 02.03.1937
மறைவு :14.06.2015
நாவலடி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூமணி அம்பலம் நேற்று 14.06.2015 ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆரன்-மாகாளி தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற நாகன்-அம்பலத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற நவதீதராசா மற்றும் சிவபாக்கியம் இந்திராதேவி , நவயோகரத்தினம் (கனடா), நவமோகனராசா(கனடா), நவயோகேஸ்வரி , நவகிருஸ்னமோகன் ,(சுவிஸ்), இந்திராகாந்தி, ஆகியோரின் பாசமிகு தாயும், புஷ்பமோகனா, காலஞ்சென்ற தங்கராசா, மற்றும் கதிர்காமத்து லிங்கராசா மல்லிகா(கனடா), திகிஷ் (கனடா), தங்கராசா, துஸ்யந்தி(சுவிஸ்) ,தெய்வேந்திரம் ஆகியோரின் மாமியும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 15.06.2015 திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப 10 மணியளவில் வல்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :கோபி -பேரன்
நாவலடி,
உடுப்பிட்டி

