காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரதம் அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரதம் .அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு அடையாள உண்ணாவிரத போராட்டம்