CM AHAMMED NAZEER’S KABALI STYLE

facebook ஐ கலக்கி வரும் கபாலி வீடியோ ….ஓவியக்கலையில் மட்டுமல்ல எடிட்டிங் துறையிலும் பிரபல்யமாகி வரும் ஓட்டமாவடி சமீம் அவர்களால் தொகுக்கப்பட்ட கபாலி வீடியோ வைரலாக ஸ்புக்கை கலக்கி வருகிறது… புத்ரோவியன் சமீம் என்று அழைக்கப்படும் இவர் பைன் ஆர்ட் என்ற முக நூலின் மூலம் கலைத்திறமையை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றத்தை உருவாக்கியுள்ளார்.

CM AHAMMED NAZEER’S KABALI STYLE