கிளிநொச்சி மாவட்ட இளைஞர்அணியினர்

அகவை நாள்! அண்ணனுக்கு அகவை நாள்! மகிழ்ந்த நாள்! இளைஞர்கள் மகிழ்ந்த நாள்!

அங்கஜன் என்பான் யாழில் அவதரித்து இன்றோடு அகவை முப்பத்து மூன்றென அகம் மிக மகிழ்ந்துள்ளோம் புலிகளின் காலத்தில் -அரசியலில் புறப்படவில்லை இவன் நரிகளின் காலத்தில்தான் -இவன் புரிதலோடு வந்தவன் ஈழம் ஈழம் என்றவர் -அதன் நீளம் குறைக்க காரணமானார் யாழும் மீளும் என்றவர் -அதை நாளும் சிதைக்க காரணமானார் தேசியம் என்றவர் யாவரும் பேசியதெல்லாம் பேரமே இளைஞர் யுவதி யாவரையும் இழுத்து விடடார் தெருவிலே இதையெல்லாம் யோசித்து இனியும் பொறுமை ஆகாதென அங்கஜன் எழுந்து நின்றான் -நாமும் அவன் பின்னால் நின்றோம் அகதிகளின் பிரச்சினையில் அங்கஜனுமொரு அகதியாய் …. இளைஞரின் பிரச்சனையில் இவனும் ஒரு இளைஞனாய்…. துன்பமென்று அழுகையில் துயரம் கொள்ளும் மனிதனாய் …. அதிகமான தாய்களின் அதி முதல் மகனாய் …… தம்பிகளை என்றும் இவன் தாராளமாய் கொண்டவனாய் . நட்பென்று கொண்டுவிட்டால் பட்டென்று குகனாய் ….. இப்படியாய் இவன் எம் இதயங்களின் அருகில் .. இப்படியே இவன் எம்மோடு இருக்க வேண்டும் என்றும் இருமடங்கு ஆயுளை-இவனுக்கு இறைவா நீ கொடுக்க வேண்டும் அருமருந்து ஏதும் வேண்டாம் அங்கஜனே போதுமையா …. இன்நாளாம் இந்த நன்னாளில் அண்ணனை பண் கூட்டி வாழ்த்தி பல்லாண்டு பாடுகின்றோம் …

வாழ்த்துபவர்கள்- கிளிநொச்சி மாவட்ட இளைஞர்அணியினர்