பிறந்தநாள் வாழ்த்து

அகிலாஷ்

அகிலாஷ் அவர்களது முதலாவது பிறந்தநாள் ஆவணி 03ம் திகதி 2012ம் Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.