பிறந்தநாள் வாழ்த்து

அங்கஜன் இராமநாதன்

அடுத்த அகவையில் அடியெடுத்து வைப்பவனே ! அடுத்த தலைமுறைக்கும் அண்ணணாய் இருப்பவனே ! தேவைக்கு சேவைசெய்யும் சேவகனாய் உனை பார்த்தோம் பாத்திரம் அறிந்திடும் பாவலனாயும் பார்த்தோம் … காலத்தை அறிந்து செய்யும் கர்மவீரனாய் பார்த்தோம் ஈழத்தை உணர்ந்து வாழும் -உன் உண்மையையும் பார்த்தோம் …. இன்னும் பல ஆண்டுகள் ஈழத்தில் நீர் இருந்து தமிழருக்கு சேவை செய்ய வாழ்த்துகின்றோம் வாழியவே -;
இளைஞர் அணியினர் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டம்