பிறந்தநாள் வாழ்த்து

அண்ணனுக்கு அகவை நாள்!

இளைஞர் யுவதிகளின் இதயம் அறிந்தவனே வறுமையின் கொடிதை -தமிழர் வாழ்வினில் உணர்ந்தவனே ! நட்டமின்றி லாபம் தேட -பலர் நாடும் இந்த அரசியலை சேவைக்கு மட்டுமென தேர்ந்தவர் நீரல்லோ கையூட்டு பெறாமல்- எவர்க்கும் காரியம் செய்பவரே ! எல்லோரும் எல்லாமும் பெற எப்போதும் நீர் வேண்டும் !! அகவையில் மகிழ்ந்திருக்கும் அங்கஜன் அண்ணாவே ஆண்டுகள் பல வாழ்ந்து -எமை ஆதரிக்க வாழ்த்துகிறோம் !!

வாழ்த்துபவர் கச்சாயூர் செல்வம் கஜந்தன்