பிறந்தநாள் வாழ்த்து

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கௌரவ கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி

சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்.

09/11/2022 இன்றைய தினம் தனது பிறந்தநாள் நாளை கொண்டாடும் கௌரவ கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி அகில இலங்கை சமாதான நீதவான்,வறுமையின் தோழன்,ஆதித்தியா சாகித்தியன்,நிறுவனர் உலக பசி ஒழிப்பு மன்றம் கனடா,தமிழ் சி என் என் இணையத்தள இயக்குநர்,அறவழியார்கோன்,president dry zone development foundation.அகிலன் sir அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்றைய தினம் தனது பிறந்தநாள் நாளை கொண்டாடும் அகிலன் முத்துக்குமாரசாமி அகிலன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.