66வது பிறந்தநாள் வாழ்த்து

கே, எஸ். மகேஸ்வரன்

 

 கே, எஸ். மகேஸ்வரன் அவர்களது 66வது பிறந்தநாள் ஆவணி 26ம் திகதி 2012 ல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள் (தகவல்: இன்பன் )