பிறந்தநாள் வாழ்த்து

சிவலிங்கம் சுதர்சினி

கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சுதர்சினி தனது பிறந்த தினத்தை இன்று (12.09.2016) திங்கட்கிழமை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

சிவலிங்கம் சுதர்சினி அவர்கள் இன்று போல் என்றும் எல்லா நலன்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ சகோதரிகளான நிரூபா, மேனகா, ரூபி, லக்கி மற்றும் சகோதரர்களான ராஜ், மயூரன், செந்தூர் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

சிவலிங்கம் சுதர்சினி எல்லா நலனும் பெற்று வாழ தமிழ் சி என் என் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

தகவல்
நிரூ

bday