3 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் அக் ஷயன்

கனடா மொன்றியலை சேர்ந்த அக்ஷயன் தனது பிறந்தநாளை 06-05-2013 அன்று கனடாவில் உள்ள தனது இல்லத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றார்.

இவரை அப்பா, அம்மா, அண்ணா, தங்கை அனைவரும் வாழ்த்தி மகிழ்கின்றனர்.

இவரை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகின்றது.

Image-1 (1)

Image-1 (2)

akshayan birthday