2 வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் அரன்

யாழ்ப்பாணம் கல்வியன்காட்டை சேர்ந்த லோகநாதன் மாலதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அரன் இன்று (10.09.2014) தனது 2வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்.

இவரை அன்பு அப்பா,அம்மா,ஹரிணி அக்கா, ஹிரிஷன் அண்ணா,அப்பம்மா,அம்மம்மா,ரவீந்திரன் மாமா குடும்பத்தினர், கனேஷமூர்த்தி மாமா குடும்பத்தினர், நிர்மலன் மாமா குடும்பத்தினர்,தனஞ்செயன் மாமா குடும்பத்தினர்,ரமேஷ் மாமா குடும்பத்தினர்,மற்றும் அனைத்து உற்றார் உறவினரும்,சகல சௌபாக்கியமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றனர்.

செல்வன் அரன் அவர்களை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்
குடும்பத்தினர்

logan