29 ஆவது பிறந்த நாள் வாழ்த்து

செல்வன் கஜகோபன்

செல்வன் கஜகோபன் அவர்கள் தனது 29 ஆவது பிறந்த தினத்தை இன்று 02-11-2013 தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார். இவர் பல்லாண்டுகாலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறோம்.

அம்மா, அப்பா, உறவுகள் மற்றும் நண்பர்கள் இவரை மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.

செல்வன் கஜகோபனை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்,
உரும்பிராய் உயிர் நண்பர்கள்.

birth2

birth1