31 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் கமலநாதன் சசீந்திரன்

தமிழ் சி.என்.என் இன் நிர்வாக இயக்குனர் (இலங்கை) கமலநாதன் சசீந்திரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு இன்றையதினம் (02.12.2015) யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் சி.என்.என் இன் தலைமை அலுவலகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழ் சி.என்.என் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பங்கேற்றனர்.

சசீந்திரன் அவர்களுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் தமிழ் சி.என்.என் குடும்பம் அகமகிழ்வடைகின்றது.

பிறந்தநாள் வாழ்த்துக் கவி

ஆசிரியர் கமலநாதனின் – முழு
ஆசி பெற்ற புதல்வன்
சசி என்பான் பிறந்து – பலர்
பசி பல போக்கினான்
Tamilcnn வரலாற்றில்
தடம் பல பதிக்க
திடமோடு உழைத்தான் – நாம்
திகழ்ந்தோம் வாழ்வில்
முப்பத்தொன்று ஆண்டில்
முழு மனதோடு வாழ்த்துகின்றோம்
பிறந்தால் இவன் போல்
பிறப்பொன்று வேண்டுமென…

வாழ்த்துவோர்,
Tamilcnn குடும்பம்

fhggjhghj