26 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் கிருபாகரன்

செல்வன் கிருபாகரன் அவர்கள் தனது 26 ஆவது பிறந்தநாளை புரட்டாதி 24 ஆம் திகதி 2012ம் ஆண்டு அதாவது நாளை கனடாவின் ரொறன்ரோவில் உள்ள அவரது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் (குறிப்பாக சென்னை நண்பர்கள்) வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

பிறந்த நாள் கொண்டாடும் கிருபாவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.