8ஆவது பிறந்த தின வாழ்த்துக்கள்
செல்வன் குகதாசன் சிறிசுபாங்கன்
8ஆவது பிறந்த தின வாழ்த்துக்கள்
செல்வன் குகதாசன் சிறிசுபாங்கன்
எங்கள் ஒளிக் கீற்றென
இங்குதித்த ஆதவனே!
வண்ணமுகம் காட்டி
எண்ணத்தில் இனித்தவனே
நாலிரண்டு வயதினை
நயமுடனே காணுகையில்
நாவினிக்க வாழ்த்துகின்றோம்
நாடு போற்ற வாழ்க நன்றே!
”செந்தமிழின் இனிமையென
சிறிசுபாங்கன் வாழ்த்திடுக”


© 2025 Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs