பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் குஞ்சுராசா பிரிந்தன்

யாழ்ப்பாணம் கட்டபிராய் சேர்ந்த செல்வன் குஞ்சுராசா பிரிந்தன் தனது 17 ஆவது பிறந்த தினத்தை 07/04/2016 வியாழக்கிழமை தனது வீட்டில் கொண்டாடுகிறார்.

செல்வன் பிரிந்தன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ்ந்து கலை, கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

செல்வன் பிரிந்தன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி.என்.என் குடும்பம் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

111111111111111

3333333333333333333333