25 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் கோபிநாத்

திரு திருமதி விக்கினேஸ்வரன் ராஜமணி தம்பதிகளின் மூத்த புதல்வன் கோபிநாத் (கோபி) தனது 25 ஆவது பிறந்தநாளை 21.12.2013 அன்று ஜேர்மனியில் உள்ள தனது வீட்டில் சிறப்பாக கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு அப்பா, அம்மா, சகோதரங்கள், கிரி அத்தான், வதனி அக்கா, கஜன், கஜனி, நிஷா, மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.

கோபியை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்: கஜன் கஜனி

Happy Birthday - 2ojsg-11x - normal

Happy Birthday - 2ojsg-11y - normal

Happy Birthday - 2ojsg-11z - normal

Happy Birthday! - 2ojsg-11A - normal