13 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் சகாதேவராஜா யனோஜ்

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு முதலாம் பிரிவு விபுலானந்த வீதியைச் சேர்ந்த செல்வன் சகாதேவராஜா யனோஜ் தனது 13 வது பிறந்தநாளை 10 ஆம் திகதி கதிர்காமத் திருத்தலத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்.

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் தரம் 08 இல் பயிலும் இவர் சகாதேவராஜா நேசரஞ்சினி தம்பதிகளின் ஏக புதல்வனாவார்.

இவரை பெற்றார் உற்றார். உறவினர் நண்பர்கள் அனைவரும் பல்கலையும்பெற்று பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறார்கள்.

இவர் பல்கலையும் பெற்று வாழ தமிழ் சி.என்.என் வாழ்த்துகின்றது.

2ojsg-103-1