26 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் சதீஸ்வரன் (பார்த்தி)

செல்வன் சதீஸ்வரன் (பார்த்தி)அவர்கள் தனது 26 ஆவது பிறந்தநாள் நிகழ்வை 09/03/2013 அன்று லண்டனில் உள்ள தனது வீட்டில் சிறப்பாக கொண்டாடுகின்றார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

பார்த்தீபனை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

வாழ்த்துபவர்கள் – ஆருயிர் நண்பர்கள்.

Image-1 (1) Image-1