பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் சந்திரசேகரம் கீர்த்தனன்

காரைதீவை வசிப்பிடமாக கொண்ட செல்வன் சந்திரசேகரம் கீர்த்தனன் அவர்கள் தனது  29ஆவது  பிறந்த தினத்தை இன்று (28/01/2018) ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வன் சந்திரசேகரம் கீர்த்தனன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ  அம்மா,சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் சந்திரசேகரம் கீர்த்தனன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்