6 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் சபாலிங்கம் மதுன்ஷன்

பிரான்ஸ் பாரிஸில் வசிக்கும் செல்வன் சபாலிங்கம் மதுன்ஷன் தனது 6 ஆவது பிறந்தநாளை 08.10.2013 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சிலுள்ள தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார்.

மதுன்ஷனை அன்பு அப்பா, அம்மா, தங்கை தனுஷ்கா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் திருமலை பத்திரகாளி அம்பாள் துணையோடு பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறபோடும் வாழ அன்பாக வாழ்த்துகின்றார்கள்…

மதுன்ஷனை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகின்றது.

Happy Birthday! - 2ojsg-10y - normal