08 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் சதுர்யன்

செல்வன்  சதுர்யன்அவர்கள் தனது 08 ஆவது பிறந்தநாள் நிகழ்வை 09/03/2013 அன்று இலங்கையில் உள்ள தனது வீட்டில் சிறப்பாக கொண்டாடினார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

சதுர்யன்னை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

-குடும்பத்தினர்-
photo 1

photo 2

photo 3

photo 4