4 வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் சுனாசீரன் மதுஷன்

ஆத்தியடி பிள்ளையார் கோவிலடி, கல்லூரி வீதி, பருத்தித்துறையை சேர்ந்த செல்வன் சுனாசீரன் மதுஷன் தனது 04 வது பிறந்த நாளை 18.10.2014 அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

அவரை அன்பின் அப்பா சுனாசீரன்(சமாதான நீதவான்) அன்பின் அம்மா, அன்னவாகினி அன்பின் தம்பி பிரணவன், ஆத்தியடி பருத்தித்துறையில் இருந்து அம்மமா நல்லம்மா, மற்றும் சின்னம்மமா, ஆத்தியடி பிள்ளையாரின் துணையுடனும், ஸ்ரீ வல்லிபுர மாயவன் துணையுடனும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.

தகவல்
Mr.G.Sunaseeran (JP)

4th

44