பிறந்தநாள் வாழ்த்து

செல்வன். சுரேஸ்குமார் பரணீதரன்

கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் சுரேஸ்குமார் பரணீதரன் தனது 17 வது பிறந்த தினத்தை இன்று (08.10.2016) சனிக்கிழமை தனது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார் .

செல்வன் சுரேஸ்குமார் பரணீதரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் சுரேஸ்குமார் பரணீதரன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

bday1