பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் ஜனகன் கேருஷன்

3ஆவது பிறந்த நாள் வாழ்த்து


 

செல்வன் ஜனகன் கேருஷன் அவர்கள் தனது 03 வது பிறந்தநாளை 27.09.2015 அன்று வவுனியா கோவில்குளத்தில் உள்ள தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடகிறார்.

கேருஷன் அவர்களை அன்பு அப்பா, அம்மா, அப்பம்மா, அப்பப்பா, அம்மம்மா, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை, சித்திகள், சித்தப்பா, ஆகியோரும் என்றும் இறைவன் அருளால் சீறும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகின்றார்கள்

unnamed (3)

வாழ்த்து தகவல்- தந்தை ஜனகன்