10வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் ஜனோஜ்

செல்வன் ஜனோஜ்  தனது 10வது பிறந்தநாள் நிகழ்வை 01.31. 2013ம் ஆண்டு Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடினார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

பிறந்த நாள் கொண்டாடும் ஜனோஜ்யை   தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

photo 5 copy

photo 2 copy

photo 3

photo 4

photo 1 copy