இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் ஜெனார்த்தனன்

செல்வன் ஜெனார்த்தனன் அவர்கள் தனது இரண்டாவது பிறந்தநாள் நிகழ்வை 11/06/2013 அன்று பிரான்ஸ் இல் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடினார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

ஜனார்த்தனனை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

Image-1 (1)

Image-1