2 ஆவது பிறந்த நாள் வாழ்த்து

செல்வன் திபாகீஷ்

பிரகாஷ் ருபேணுகா தம்பதிகளின் செல்வப் புதல்வன் திபாகிஷ் 05.05.2015 இன்று இலண்டனில் தனது 2 ஆவது பிறந்தநாளை மிகவும் விமர்சையாக கொண்டாடுகிறார்.

திபாகிஷை அப்பா பிரகாஷ், அம்மா றுபேணுகா, அப்பப்பா கனகராஜா, அப்பம்மா புவனேஸ்வரி, அம்மப்பா இராஜரெட்ணம், அம்மம்மா சந்திரமதி, இலண்டனில் வசிக்கும் சித்தப்பா பிரதீப், பிரஷாந், மற்றும் பிரகீத், ஷாணுஜன், ஆகியோரும் மாமா குகதீஷ், திலக்ஷன், பெரியப்பா பத்மன், பெரியம்மா ஜெயசுமனா ஆகியோரும் உறவினர்கள் நண்பா்களும் என்றும் இறைவன் அருளால் சீறும் சிறப்புடனும் வாழ திபாகிஷை வாழ்த்துகின்றார்கள்.

வாழ்த்து தகவல் – அப்பப்பா கனகராஜா- நற்பிட்டிமுனை 

01

04

19

05

06

07

08

09

11

12

13

14

15

16

17

18