21வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் நவீனன்

செல்வன் நவீனன் தனது 21ஆவது பிறந்த தினத்தை 17/11/2012 அன்று தனது வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடினார். அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள். பிறந்த நாள் கொண்டாடும் செல்வன் நவீனன்னை தமிழ் சி.என்.என் செய்தி வலையமைப்பும் வாழ்த்துகிறது.  தகவல்: ராஜன்,  சுகந்தி