23 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் நவீனன் தர்மசிறீராஜா

செல்வன் நவீனன் தர்மசிறீராஜா அவர்கள் தனது 23 ஆவது பிறந்தநாளை 17.11.2014 அன்று கனடாவில் வெகு விமரிசையாக கொண்டாடினார்.

இவரை அன்பு அப்பா, அம்மா, தங்கச்சி, செல்ல நாய்க்குட்டி Oreo, முகுந்தன் மாமா குடும்பம், அகிலன் அண்ணா குடும்பம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வாழ்த்துகின்றனர்.

செல்வன் நவீனன் தர்மசிறீராஜா அவர்களை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்,
சுகந்தி ராஜன் (அம்மா)

naveenan1

naveenan2