பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் பாலசிங்கம் கெவின்

கைதடி நுணாவில் சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட செல்வன் பாலசிங்கம் கெவின் இன்று (06.05.2016) வெள்ளிக்கிழமை தனது பிறந்த தினத்தை நண்பர்களுடன் மிகவும் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வன் பாலசிங்கம் கெவின் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ்ந்திடுவோர் அப்பா, அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

செல்வன் பாலசிங்கம் கெவின் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
தமிழ்.சி.என்.என் குடும்பம்

kevin

bday1 bday2 bday3 bday4 bday5