8 ஆவது பிறந்த நாள் வாழ்த்து

செல்வன் பேருஸ்ஜன்

அம்பாறை மாவட்டம் காரைதீவு 09 இல் வசிக்கும் ஜெயசிறில் பேருஸ்ஜன் தனது 8 ஆவது பிறந்த நாளை 04.09.2013 இன்று தனது வீட்டில் கொண்டாடுகிறார்.

இவரை அன்பு அப்பா ஜெயசிறில், அம்மா கீதா, தங்கை லினோஜா மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறார்கள்.

பேருஸ்ஜனை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது.

Birthday - 2ojsg-10u - normal