5 ஆவது பிறந்த நாள் வாழ்த்து

செல்வன் ஷரோன்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசிக்கும் திரு திருமதி குணசீலன் லூசிய பாமா தம்பதிகளின் ஏக புதல்வன் ஷரோன் தனது ஐந்தாவது பிறந்தநாளை 15/10/2013 அன்று இளவாலையில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இவரை அம்மா, அப்பா யாழ்ப்பாணத்தில் உள்ள அம்மம்மா, அப்பம்மா, சந்திரா அத்தை குடும்பம், இந்திரா அத்தை குடும்பம், அன்ரன் பெரியப்பா குடும்பம், வசந்தி பெரியம்மா குடும்பம், கொலன்டில் வசிக்கும் சுசிலா பெரியம்மா குடும்பம், லதா பெரியம்மா குடும்பம், இத்தாலியில் வசிக்கும் மக்சி பெரியப்பா குடும்பம், றொபேட் பெரியப்பா குடும்பம, பிரான்சில் வசிக்கும் மகேஸ் மாமா குடும்பம், சுவேந்திரா அத்தை குடும்பம், சியா பெரியம்மா குடும்பம், றஜீந்தன் மாமா, லண்டனில் வசிக்கும் மாலா பெரியம்மா குடும்பம், சேகர் மாமா குடும்பம், நீர்கொழும்பில் வசிக்கும் சுரேஸ் பெரியப்பா குடும்பம, ஜேர்மனியில் வசிக்கும் வினோ மச்சாள் குடும்பம், கொழும்பில் வசிக்கும் தொட்டம்மா, தொட்டப்பா, மற்றும் அக்காமார், அண்ணன்மார், மச்சான்மார், மச்சாள்மார், உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வாழ்த்துகிறார்கள்.

செல்வன் ஷரோனை தமிழ் சி.என்.என் இணையமும் வாழ்த்துகின்றது.

photo 2

photo 1