7 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் றெமோ அஸ்வின்

கனடாவின் மொன்றியலைச் சேர்ந்த றெமோ அஸ்வின் தனது ஏழாவது பிறந்தநாளை 10 /11 /2012 அன்று மொன்றியலில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இவரை அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் வாழ்த்துகின்றனர்.

பிறந்த நாள் கொண்டாடும் றெமோவை தமிழ் சி.என்.என் இணையத்தளமும் வாழ்த்துகின்றது.