முதலாவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் லிவிகேஷ்

திரு. திருமதி கருணாநிதி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லிவிகேஷ் தனது முதலாவது பிறந்தநாளை திருக்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் 30.10.2013 புதன்கிழமை கொண்டாடினார்.

இவரை அன்பு அப்பா, அம்மா, அண்ணாமார், மாமா, மாமி, அம்மம்மா, அப்பம்மா, அப்பப்பா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.

செல்வன் லிவிகேஷ் ஐ தமிழ் சி.என்.என் செய்தி இணையத்தளமும் வாழ்த்துகின்றது.

தகவல்: மு.கருணாநிதி (தந்தை)
விபுலானந்தா வீதி
திருக்கோவில்- 03

birt