பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் .லோகநாதன் கஜன்

அகவை நாள்
அகவை நாள்!

 

கொஞ்சும் மொழி பேசி
நெஞ்சை குளிர வைக்கும்
குழந்தை குணமவனுக்கு..!

மோனையது முத்தாரமாய்
மிளிர்ந்து முத்தை வாரியிறைக்குதண்ணை..!

நின்னை வாழ்த்தும் என்வாழ்த்துப்பாவை எதுகையும் ஏந்துதண்ணை எதிலும்
உன்னை ஏற்றம்காண வாழ்த்துதண்ணை..!

வெண்பாபல இயற்றுகிறேன்
கருகிடாத தமிழ்போல் நலமுடனும்
களிப்புடனும் வாழ வாழ்த்துக்கிறேன்..!

வண்ணக்கொடி நீயண்ணை
வாடாத தமிழ்போல்
வாழ வாழ்த்துக்கிறேன் நானும் உனை..!

வாழ்க வளமுடன்!!!