1 வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் வாசுதேவன் ஹரித்திகேஸ்

வல்லியானந்த பிள்ளளையார் கோவிலடி துன்னாலை வடக்கு கரவெட்டியை சேர்ந்த வாசுதேவன் துஷாந்தினி தம்பதியினரின் செல்வ புதல்வன் செல்வன் வாசுதேவன் ஹரித்திகேஸ் தனது முதலாவது பிறந்த தினத்தினை 23.11.2014 அன்று தனது இல்லத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றார்.

இவரை திரு.திருமதி அன்னவாகினி சுனாசீரன் ,செல்வன் மதுஷன் ,செல்வன் பிரணவன் ஆகியோர் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வாழ்த்துகின்றனர்.

இவர் துன்னாலை வல்லியானந்தப்பிள்ளையாரின் அருள்பெற்று சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி மகிழ்கின்றனர்.

செல்வன் வாசுதேவன் ஹரித்திகேஸ்யை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்
வாசுதேவன் துஷாந்தினி

ff