பிறந்தநாள் வாழ்த்து

செல்வன். விஜயகுமார் விகாஷ்

கோண்டவிலை வசிப்பிடமாக கொண்ட திரு.திருமதி விஜயகுமார் மேனகா தம்பதிகளின் செல்வ புதல்வன் செல்வன். விஜயகுமார் விகாஷ் அவர்கள் தனது 6வது பிறந்த தினத்தை இன்று (22/07/2016) வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வன். விஜயகுமார் விகாஷ் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா,சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன். விஜயகுமார் விகாஷ் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நிரூபா

viga

vq8

vq1

vq2

vq2

vq6

vq3