3 வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் விதுசன்

வவுனியாவில் வசிக்கும் திரு.திருமதி.சுமன்தாஸ் ரசாந்தினி தம்பதிகளின் புதல்வன் செல்வன் விதுசன் அவர்கள் தனது மூன்றாவது பிறந்தநாளை 29.06.2014 அன்று தனது வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா,அப்பம்மா,மாமா,அத்தை, மாமா, தத்தா, பாட்டி,பெரியம்மா,பெரியப்பா,மாமா,மாமி, நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.

விதுசனை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல் வினோத் சுவர்ணா (அத்தை,மாமா)

12

assuman