12 ஆவது பிறந்த நாள் வாழ்த்து

செல்வன் ஹரிப்பிரசாத்

வந்தாறுமூலை உப்போடைவீதியை சேர்ந்த குணரெத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஹரிப்பிரசாத் தனது 12வது பிறந்த நாளை எதிர்வரும் 11.10.2013 அன்று தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு அப்பா-குணரெத்தினம், அம்மா-இராஜேஸ்வரி, அண்ணன்-தனோஜனன், தம்பிமார் விதுர்சிகன், திபாகர், விஸ்னுப்பிரியன் தங்கை-சரணியா, அம்மம்மா-கணேசம்மா, அப்பப்பா-குழந்தவேல், அப்பம்மா- வள்ளிபிள்ளை மற்றும் சித்தப்பாமார்களான-அரசரெத்தினம், விஜயகுமார் உதயகுமார் மற்றும் சித்திமார்களான-மேகலா நிர்மலா மற்றும் சிறிமாமா குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நீர்முக பிள்ளையார் அருள் கொண்டு பல்லாண்டுகாலம் வாழ்கவென வழ்துகின்றனர்.

ஹரிப்பிரசாத்தை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது.

DSC06039 (3)

DSC06039

DSC06039 (2)