1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் Zaith Munshif

திரு திருமதி Ahamed Zakky & Siththy Maleeha தம்பதிகளின் செல்வப் புதல்வன் Zaith Munshif தனது முதலாவது பிறந்தநாளை காத்தான் குடியில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இவரை அன்பு அம்மா, அப்பா Marshadha, Aafiya, Shaafiya, Umar, Mahdhi Ahemed, Shafaa, Ilmaa, Rimas Ahemed, Ayshaa, Akif, Haneef Hussain, Yousuf Aneeq மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அல்லாவின் அருளால் நலமுடன் வாழ வாழ்த்துகின்றனர்.

Zaith Munshif ஐ தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது.

தகவல், Ahamed Zakky & Siththy Maleeha

Happy Birthday - 2ojsg-11K - normal