பிறந்தநாள் வாழ்த்து

செல்விகள் Navija&Nivija

செல்விகள் Navija&Nivija தனது முதலாவது பிறந்த தினத்தை 08.03.2014 அன்று கனடாவில் உள்ள ‘Pleasant banquet hall இல் தனது பெற்றோருடன் வெகு விமர்சையாகக் கொண்டாடினார்.

அவரை அன்பு அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்தினார்கள்.

செல்விகள் Navija&Nivija வை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்
குடும்பத்தினர்

DSC_0069

2

2zxCQ-zqfr-1

DSC_0027