6 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி அகீன்ஷா

மட்டக்களப்பு ,அமிர்தகழியைச்சேர்ந்த திரு.திருமதி முரளிதரன் தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி. அகீன்ஷா 1312. 2013 வௌ்ளிக்கிழமை தனது 6 ஆவது பிறந்தநாளினை வெகுவிமரிசையாக பிரான்ஸ் -பாரிஸ் நகரிலுள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இவர் அமிர்தகழி மாமாங்கப்பிளையார் அருள் பெற்று சீரும் சிறப்புடன் வாழ உற்றார், உறவினர்கள் அனைவரும் வாழ்த்தி மகிழ்கின்றனர்.

செல்வி.முரளிதரன் அகீன்ஷாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

(தகவல் -சதீஸ் மாமா)

mur

Mural