3 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி அனுஷ்கா

லண்டனில் வசிக்கும் செல்வி அனுஷ்கா வின்சன் அவர்கள் தனது மூன்றாவது பிறந்தநாளை 31.01.2014 அன்று தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

இவரை அன்பு அப்பா, அம்மா, உறவுகள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.

அனுஷ்காவை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்: A. அருள்தாஸ் (பொலிகண்டி மேற்கு வல்வெட்டித்துறை)

Happy Birthday - 2ojsg-127 - normal

Happy Birthday! - 2ojsg-126 - normal