பிறந்தநாள் வாழ்த்து

செல்வி அஷ்விகா

நவக்கிரியை வசிப்பிடமாக கொண்ட செல்வி அஷ்விகா இன்று (12.05.2016) வியாழக்கிழமை தனது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வி அஷ்விகா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ்ந்திடுவோர் அப்பா, அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

செல்வி அஷ்விகா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
தமிழ்.சி.என்.என் குடும்பம்

IMG_5826

IMG_5828